Unlock the Power of Open Source! The " Linux New " SWAYAM Plus Course is live now and about 2,500 learners have already registered for it.

If you are a registered learner, the forum page is now active. Visit the page and get all your questions answered.

User Login Part 1 - Tamil

1567 visits



Outline:

User Login பகுதி 1 User இடம் இருந்து ஒரு form ல் தகவலை சேகரித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட database ஐ இணைத்தல். mysql_connect("hostname", "username", "password") - அங்கீகரிக்கப்பட்ட user மற்றும் password உடன் Database ஐ இணைக்கும். mysql_select_db("database_name") - இது இணைக்கப்பட்ட Database Server ல் இருந்து database ஐ தேர்ந்தெடுக்கிறது