User Login Part 2 - Tamil

805 visits



Outline:

User Login பகுதி 2 கொடுக்கப்பட்ட username தகவலை பெறுதல் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள password database ல் உள்ள password உடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்த்தல் mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் இருந்து குறிப்பிட்ட query களை இயக்க உதவுகிறது. இங்கே இது குறிப்பிட்ட table ல் இருந்து field username பற்றிய தகவல்களை சேகரிக்கிறது. mysql_num_rows('query') - இந்த function database ல் கொடுக்கப்பட்ட query யில் இருந்து பெறப்பட்ட வரிசைகளை கணக்கிட உதவுகிறது. mysql_fetch_assoc('query') - இந்த function தேவையான தகவல்களை database ல் இருந்து array form ல் பெறுகிறது