User Login Part 3 - Tamil

923 visits



Outline:

User Login பகுதி 3 Value ஐ hold செய்ய session ஐ உருவாக்குதல் மற்றும் அந்த value ஐ destroying session மூலம் அழித்தல். start_session() - session உள்ள வரை ஒரு பக்கத்தில் இருந்து மற்ற பக்கத்திற்கு தகவலை hold செய்ய session தொடங்குகிறது $_SESSION['variable_name']=value - session variable ல் value ஐ சேமிக்கிறது. session_destroy() - session variable ல் value ஐ அழிக்கிறது