User Password Change Part 2 - Tamil

1035 visits



Outline:

User ன் Password ஐ மாற்றுதல் பகுதி 2 encrypt செய்யப்பட்ட பழைய password, database password உடன் பொருந்துகிறதா மற்றும் புதிய password உறுதி செய்யப்பட்ட password உடன் பொருந்துகிறதா என்று சரிபார்த்தல். md5("parameter")- parameter ஐ மாற்றமுடியாத logical code ஆக encrypt செய்கிறது. mysql_connect("hostname", "username", "password") - authorized user மற்றும் password உடன் Database Server ஐ இணைக்கிறது. mysql_select_db("database_name") - இணைக்கப்பட்ட database serverல் இருந்து ஒரு databaseஐ இது தேர்ந்தெடுக்கிறது mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது இங்கே இது login செய்யப்பட்ட user ன் password ஐ கொடுக்கிறது.