No questions yet
835 visits
Outline:User Registration பகுதி 4 user இடம் இருந்து input ஆக பெறப்பட்ட தகவலை database table ல் query யின் மூலம் இணைத்தல். mysql_connect("hostname", "username", "password") - அங்கீகரிக்கப்பட்ட user மற்றும் password உடன் Database Server உடன் இணைத்தல். mysql_select_db("database_name") - இது இணைக்கப்பட்ட Database Server ல் இருந்து database ஐ தேர்வு செய்யும். mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது. இங்கே இது database table ல் வெவ்வேறு field களை நுழைக்கும்.
User Registration பகுதி 4 user இடம் இருந்து input ஆக பெறப்பட்ட தகவலை database table ல் query யின் மூலம் இணைத்தல். mysql_connect("hostname", "username", "password") - அங்கீகரிக்கப்பட்ட user மற்றும் password உடன் Database Server உடன் இணைத்தல். mysql_select_db("database_name") - இது இணைக்கப்பட்ட Database Server ல் இருந்து database ஐ தேர்வு செய்யும். mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது. இங்கே இது database table ல் வெவ்வேறு field களை நுழைக்கும்.
Show video info
Pre-requisite