User Registration Part 6 - Tamil

853 visits



Outline:

User Registration பகுதி 6 Duplicate username ஐ தவிர்க்க கொடுக்கப்பட்ட username ஐ சரிபார்த்தல். mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது. இது database ல் username ஏற்கனவே உள்ளதா என்பதை சரிபார்க்கிறது. mysql_num_rows('query') -இந்த function query ன் மூலம் பெறப்பட்ட வரிசைகளின் எண்ணிக்கையை கணக்கிட பயன்படுகிறது. strtolower(string) - string ன் அனைத்து character களையும் lower case க்கு மாற்றுகிறது.