No questions yet
2702 visits
Outline:PHP ல் Variable கள் Variable கள் text string கள், numbers அல்லது array arrays போன்ற value களை சேமிக்க பயன்படுகிறது. ஒரு variable declareசெய்யப்பட்டால், உங்கள் script ல் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். PHP இல் உள்ள அனைத்து Variableகளும் ஒரு $ குறியீட்டுடன் தொடங்குகின்றன. PHP இல் ஒரு Variable ஐ declare செய்யும்சரியான வழி: $var_name = value;
PHP ல் Variable கள் Variable கள் text string கள், numbers அல்லது array arrays போன்ற value களை சேமிக்க பயன்படுகிறது. ஒரு variable declareசெய்யப்பட்டால், உங்கள் script ல் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். PHP இல் உள்ள அனைத்து Variableகளும் ஒரு $ குறியீட்டுடன் தொடங்குகின்றன. PHP இல் ஒரு Variable ஐ declare செய்யும்சரியான வழி: $var_name = value;
Show video info
Pre-requisite