Dear Innovators and Enthusiasts, The FOSSEE team at IIT Bombay warmly invites you to participate in the Scilab Case Study Hackathon, an exciting opportunity to explore innovation and showcase your skills using Scilab. For more details Click here.

Embellishing a plot - Tamil

507 visits



Outline:

Outline: Python 3.4.3 ஐ பயன்படுத்துவது Ipython பதிப்பு 5.1.0 ஐ பயன்படுத்துவது Plotன் பண்புகளை மாற்றுவது plot command க்கு கூடுதல் keyword argumentகளை pass செய்வது 'title' command ஐ பயன்படுத்தி, ஒரு plotக்கு titleஐ சேர்ப்பது Stringகுக்கு முன்னும் பின்னும் ஒரு $ஐ சேர்த்து, LaTeX style formattingஐ சேர்ப்பது xlabel()மற்றும் ylabel() command களை பயன்படுத்தி, x மற்றும் y axis களை label செய்வது annotate() command ஐ பயன்படுத்தி, ஒரு plotக்கு annotationகளை சேர்ப்பது xlim() and ylim() command களை பயன்படுத்தி, axisகளின் limitஐ பெறுவது xlim() and ylim() command களை பயன்படுத்தி, axisகளின் limitஐ set செய்வது