Getting started with IPython - Tamil

3229 visits



Outline:

Outline: > Python 3.5.2 ஐ பயன்படுத்துவது > Ipython பதிப்பு 5.1.0 ஐ பயன்படுத்துவது > IPython மேம்படுத்தப்பட்ட ஊடாடும் Python interpreter ஆகும் > IPython interpreter ஐ செயல்படுத்துவது > IPython interpreter ல் இருந்து வெளியே வருவது > IPython session history ஐ பார்ப்பது > வேகமாக வேலை செய்வதற்கு tab-completion ஐ பயன்படுத்துவது > கேள்விக்குறியை பயன்படுத்தி functionகளின் documentationஐ பார்ப்பது > நாம் ஒரு பிழையை செய்யும் போது, Ctrl + C ஐ பயன்படுத்தி commandகளை நிறுத்துவது > round command