Dear Innovators and Enthusiasts, The FOSSEE team at IIT Bombay warmly invites you to participate in the Scilab Case Study Hackathon, an exciting opportunity to explore innovation and showcase your skills using Scilab. For more details Click here.

Using plot command interactively - Tamil

962 visits



Outline:

Outline: Python 3.4.3 ஐ பயன்படுத்துவது Ipython பதிப்பு 5.1.0 ஐ பயன்படுத்துவது pylab உடன் IPythonஐ தொடங்குவது matplotlib நிறுவப்படவில்லை எனில், errorஐ import செய்வது clf() function ஒரு பகுதியில் சம இடைவெளி புள்ளிகளை உருவாக்க linspace functionஐ பயன்படுத்துவது len function ஐ பயன்படுத்தி தொடர்களின் நீளத்தைக் கண்டறிவது Plotஐ பயன்படுத்தி கணித functionகளை plot செய்வது Clf ஐப் பயன்படுத்தி வரைதல் பகுதியை clear செய்வது . plot window வின் UIல், பின்வரும் பட்டன்களை பயன்படுத்துவது- save, zoom, move axis, back and forward and Home