Creating Dataset Using Google Earth Pro - Tamil

228 visits



Outline:

Outline: Google Earth Pro program பற்றி Ubuntu Linux 16.04 ல் Google Earth Proஐ தரவிறக்கி நிறுவுவது Google Earth Pro க்கு செல்வது மகாராஷ்டிராவில் ஒரு சில இடங்களுக்கு ஒரு point datasetஐ உருவாக்குவது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரு எல்லை layerஐ உருவாக்க Google Earth Proவை பயன்படுத்துவது. Kml format ல் layerகளை சேமிப்பது Points layer மற்றும் boundary layer ஐ QGISல் திறப்பது