DEM Analysis - Tamil

272 visits



Outline:

Outline: Digital Elevation Model (DEM) பகுப்பாவைவு பற்றி Shuttle Radar Topography Mission (SRTM) data வலைத்தளத்தை திறப்பது SRTM data வலைத்தளத்திலிருந்து DEM dataவை தரவிறக்குவது SRTM data வலைத்தளத்திலிருந்து DEM dataவை சேமிப்பது QGIS ல், .tif நீட்டிப்புடன் கூடிய SRTM data file ஐ திறப்பது DEM ன் Hillshade ஐ காட்டுவது DEM layer க்கான Symbology ஐ காட்டுவது Hillshade layer க்கான Symbology ஐ காட்டுவது