Installation of QGIS - Tamil

1203 visits



Outline:

Outline: QGIS ஐ நிறுவுவதற்கான கணினி தேவைகள் Ubuntu Linux OS ல் QGIS repository களை சேர்ப்பது Ubuntu Linux OS ல் QGIS ஐ நிறுவுவது அலுவல்சார் QGIS வலைத்தளத்தை பார்ப்பது Windows 10 க்கு QGIS installer ஐ தரவிறக்குவது Windows 10 ல் QGIS ஐ நிறுவுவது Mac OS X க்கு QGIS installer ஐ தரவிறக்குவது Mac OS X ல் QGIS ஐ நிறுவுவது QGIS interface ஐ திறந்து காட்டுவது