Nearest Neighbour Analysis - Tamil

223 visits



Outline:

Outline: QGIS ல் எரிமலைகள் மற்றும் நகரங்களின் இருப்பிடங்களைக் காட்டும் shape fileகளைத் திறப்பது Layer களுக்கான attribute tableஐ திறப்பது Nearest Neighbour Analysis பற்றி Distance matrix முறையை பயன்படுத்தி Statistical Analysis ஐ செய்வது Distance matrix analysis ஐ ஒரு layerஆக CSV formatல் சேமிப்பது Distance matrix layer க்கான attribute tableஐ திறப்பது அருகிலுள்ள Neighbour Analysis algorithm ஐ run செய்வது அருகிலுள்ள Neighbour Analysis algorithm ஐ run செய்த பிறகு, முடிவுகளை பகுப்பாய்வு செய்வது Project ஐ சேமிப்பது