Raster Data Styling - Tamil

209 visits



Outline:

Outline: Code files இணைப்பிலிருந்து எடுத்துக்காட்டு fileகளை பதிவிறக்கம் செய்து சேமிப்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்ட layerக்கான Change Coordinate Reference Systemஐ மாற்றுவது Pixel மதிப்பைக் காண Identify Features toolஐ பயன்படுத்துவது Raster வரைபடத்தின் பாணியை மாற்றுவது Raster பண்புகள் பற்றி Metadata தகவலை பார்ப்பது Raster calculator ல் ஒரு expressionஐ எழுதுவது