Hello Ruby - Tamil

1381 visits



Outline:

1.1 Ruby க்கான அறிமுகம் Ruby என்றால் என்ன? அம்சங்கள் Ruby gems Ruby க்கு உதவி 1.2 நிறுவுதல் உபுண்டு சாப்ட்வேர் சென்டரை பயன்படுத்தி ruby 1.9 ஐ நிறுவுதல் Ruby ஐ நிறுவுவதற்கான மற்ற வழிமுறைகள் -Rvm (ruby version manager) -Rbenv 1.3 Ruby code ஐ இயக்குதல் Ruby code ஐ இயக்குவதற்கான மூன்று வழிகள் -Interactive ruby -ஒரு file ஆக -command line ல் இருந்து உதாரணம் :Hello World 1.4 Ruby ல் Comment செய்தல் Commentகளை எவ்வாறு சேர்ப்பது -ஒற்றை வரி commentகள் -பலவரி அல்லது ஒரு தொகுதி commentகள் 1.5 Ruby ல் Puts மற்றும் Print க்கு இடையேயான வித்தியாசம் உதாரணத்தை பயன்படுத்தி வித்தியாசத்தை விளக்குதல்

Width:800 Height:656
Duration:00:09:51 Size:5.9 MB

Show video info

Pre-requisite


Ubuntu Desktop 14.04