Variables in Ruby - Tamil
847 visits
Outline:
2.1 அறிமுகம் -Ruby மற்றும் variable Dynamic typing -ஒரு variable ஐ declare செய்வது -Variable வகையை மாற்றுவது -Var மதிப்பை மாற்றுதல் அதாவது float,string,binary போன்றவையாக 2.2 Variableகளின் Scope -Variable scope என்றால் என்ன -Variableகளின் வகைகள் Global var local var class var instance var constant var