Control systems - Tamil

557 visits



Outline:

1. ஒரு continuous time systemஐ வரையறுப்பது: இரண்டாவது மற்றும் அதிகமான order 2. Step inputக்கான பதிலை plot செய்வது 3. Sine inputக்கான பதிலை plot செய்வது 4. Bode plot 5. Numer மற்றும் denom Scilab functionகளை படிப்பது 6. Functionனின் poleகள் மற்றும் zeroக்களை plot செய்வது