Installing - Tamil

2414 visits



Outline:

நிறுவுதல் எங்கிருந்து தரவிறக்குவது என காட்டுதல் மற்றும் எந்த பதிப்பை தேர்ந்தெடுப்பது என எப்படி முடிவெடுப்பது (OS மற்றும் 32/64bit) (www.scilab.org/download) Windows ல் நிறுவதுதல் (இணைய இணைப்பு முக்கியமானது) Linux ல் நிறுவுதல் (package manager ஐ பயன்படுத்தி - Debian/Ubuntu ஐ மட்டும் உதாரணமாக காட்டுதல் (sudo apt-get install scilab) generic binary க்கும்) Mac மூலத்திலிருந்து Compile செய்வது மேலும் மேம்பட்ட tutorial லின் ஒரு பகுதியாக வரும்

Width:640 Height:480
Duration:00:05:17 Size:3.1 MB

Show video info

Pre-requisite


No Pre-requisites for this tutorial.