Iteration - Tamil

921 visits



Outline:

Iteration 'for' statement ன் syntax ஐ விளக்குதல் - ஒரு list/vector/matrix (அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை மதிப்பிடும் ஒரு expression) மீது variable கள் iterate செய்வதை சொல்லுதல். உதாரணத்தைத் தருதல்: for i = 1:5, disp (i), end பின் break condition ஐ விளக்குதல். உதாரணத்தை பயன்படுத்துதல்: for i = 1:10, disp(i), if (i==5), break, end, end பின் continue condition ஐ விளக்குதல். உதாரணத்தைப் பயன்படுத்துதல்: for i = 1:10, if (i<=5) then continue, else disp(i), end, end while condition ஐ விளக்குதல். உதாரணத்தைத் தருதல்: i = 0; while(i <=5), i = i + 1; d