Linear equations Iterative Methods - Tamil

739 visits



Outline:

1. '''Iterative method'''களை பயன்படுத்தி, '''linear equation'''களின் systemஐ தீர்ப்பது 2. Jacobi மற்றும் Gauss Seidel iterative methodகளை பயன்படுத்துவது 3. தீர்வு converge ஆகும் வரை, iterate செய்ய கற்பது 4. Jacobi methodஐ விட, Gauss Seidel method, எப்படி விரைவாக இருக்கிறது என்று கற்பது 5. Linear equationகளை தீர்க்க, இந்த இரண்டு methodகளுக்கு, Scilab codeஐ உருவாக்குவது.