Plotting 2D graphs - Tamil

1232 visits



Outline:

2D graphகளை Plot செய்தல் linspace பற்றி: linspace ஒரு linearly spaced vector ஆகும். ஒரு எளிய graph ஐ Plot செய்தல்: x=linspace(12,34,10), y=linspace(-.1,2,10), plot(x,y) plot2d clf() ஐ பயன்படுத்தி graphic window ஐ துடைத்தல். Plot க்கு title ஐ configure செய்தல் ஒரு legend ஐ configure செய்தல் subplot(mnp) ஐ பயன்படுத்தி ஒரு graphic window ஐ sub-windowகளின் matrix ஆக பிரித்தல்