Dubbing a spoken tutorial using Audacity and ffmpeg - Tamil

757 visits



Outline:

Synaptic Package Manager மூலம் Audacity ஐ நிறுவுதல் Original tutorial ஐ கேட்டல் ஒவ்வொரு வாக்கியத்தின் ஆரம்ப நேரத்தையும் குறித்துக்கொள்க Audacity ஐ திறக்கவும் இரு வாக்கியங்களுக்கு இடையே தேவையான இடைவெளி விட்டு பேச ஆரம்பிக்கவும் ஒரே நேரத்தில் முழுவதையும் பதிவு செய்யவும் Audio ஐ வாக்கியங்களாக பிரிக்கவும் பின்னால் இருந்து ஆரம்பிக்கவும், குறித்துவைக்கப்பட்டுள்ள நேரத்திற்கு ஏற்றவாறு clipகளை வைக்கவும் முடிந்தவுடன், ogg format ல் audio stream ஐ சேமிக்கவும் ffmpeg commandகளை பயன்படுத்தி, original tutorial ல் இருந்து video பகுதியைப் பிரிக்கவும் மீண்டும் ffmpeg ஐ பயன்படுத்தி, dub செய்யப்பட்ட audio ஐயும் பிரித்துவைக்கப்பட்டுள்ள video பகுதியையும் ஒன்றுசேர்க்கவும்

Width:800 Height:750
Duration:00:15:55 Size:9.2 MB

Show video info