Editing a spoken tutorial using Movie Maker - Tamil

2693 visits



Outline:

வெவ்வேறு panelகள் மீதான கண்ணோட்டம் ஒரு புது project ஐ திறத்தல் Media ஐ import செய்தல் Time-line க்கு media ஐ சேர்த்தல் VCR Controlகள் பற்றிய விளக்கம் SPLIT பட்டன் Timeline ன் layout Timeline ன் ஐகான்கள் Video ன் பகுதிகளை நீக்குதல் Video க்கு பகுதிகளை சேர்த்தல் Video-clip ன் நீளத்தை அதிகரித்தல்

Width:720 Height:576
Duration:00:13:22 Size:3.2 MB

Show video info