Animate a Toy train - Tamil

217 visits



Outline:

Outline: - முன்பு உருவாக்கப்பட்ட train fileஐ திறப்பது - Synfig ல் angle parameterஐ மாற்றுவது - சக்கரங்களுக்கு சுழற்சி விளைவைக் கொடுப்பது - நேர loop செயல்விளக்கம் - ரயிலின் மற்ற எல்லா பொருட்களிலும் இதேபோன்ற animationஐ செய்வது - Time track panelலில் waypointகளை உருவாக்குவது - Animationனின் previewஐ பார்ப்பது - Animation ஐ avi formatல் கொடுப்பது