Learn advanced typing - Tamil

2045 visits



Outline:

சொற்றொடர்களை தட்டச்சு செய்ய, வார்த்தைகளை திருத்த, மொழியை அமைக்க மற்றும் ஒரு விளையாட்டை விளையாட கற்றல் கற்பவர் பின்வருவனவற்றை புரிந்துகொள்ளலாம் சொற்றொடர்களை தட்டச்சு செய்தல் வார்த்தைகளை திருத்துதல் மொழியை அமைத்தல்(இந்த தேர்வு பற்றி குறிப்பிடப்படுகிறது, செய்துகாட்டப்படவில்லை) கற்பவர் பின்வருவனவற்றின் மூலம் ஒரு விளையாட்டை விளையாடலாம் வழிமுறைகளைப் படித்தல் விளையாட்டின் மட்டத்தை அமைத்தல் கற்பவர் விளையாட்டை தானே தேடி அறிதல்