Animation - Tamil

322 visits



Outline:

Background lighting மற்றும்effectsஐ சரிசெய்வது. Animationக்கு, sceneகளை உருவாக்குவது. Sceneகளை ஒரு timeline நெடுகிலும் வைப்பது. கிடைக்கப்பெறுகின்ற, animationனின் ஒரு திரைப்படத்தை, பதிவு செய்வது.