Structure Manipulation - Tamil

331 visits



Outline:

Chimera windowவில், ஒரு structureஐ திறப்பது. PDB databaseல் இருந்து, pdb fileகளை தரவிறக்குவது. Structureஐ நகர்த்தி, சுழற்றி, மற்றும் zoom செய்வது. Structureஐ , scale மற்றும்clip செய்வது. Menu barல் இருக்கின்ற, menuக்களை பயன்படுத்தி, displayஐ மாற்றுவது. நீரின் moleculeகளை நீக்குவது. hydrogenகளை சேர்ப்பது.

Width:800 Height:608
Duration:00:11:51 Size:7.5 MB

Show video info

Pre-requisite


No Pre-requisites for this tutorial.