Writing Commands - Tamil

248 visits



Outline:

பின்வருவனவற்றை செய்ய, commandகளை டைப் செய்வது, displayஐ atomsக்கு மாற்றுவது. Ribbonகளை, காட்டுவது மற்றும் மறைப்பது. Amino acid residueக்களின் நிறத்தை மாற்றுவது. தனிப்பட்டresidueக்களை, label செய்வது. Solvent moleculeகளை நீக்குவது. Imageஐ வெவ்வேறு file formatகளில் சேமிப்பது.