Arduino with LCD - Tamil

420 visits



Outline:

Outline: Arduino board க்கு ஒரு LCDஐ இணைப்பது Circuit இணைப்பின் விவரங்களைப் பார்ப்பது சாலிடரிங் செய்வது எப்படி என்று பார்ப்பது Circuit வரைபடத்தின்படி கூறுகளை அமைப்பது LCD காட்சியில் இரண்டு stringகளை எழுதுவதே நோக்கம் Liquid crystal libraryக்கான குறிப்பு கையேட்டைப் பார்ப்பது சோதனைக்குத் தேவையான ஆரம்ப setupகளை void functionல் எழுதுவது குறிப்பு கையேட்டை படிப்பது programஐ compile செய்து upload செய்வது LCDல் text messageஐ காட்ட ஒரு programஐ எழுதுவது முதலாவது வரிசை இரண்டாவது வரிசை