Display counter using Arduino - Tamil

284 visits



Outline:

Outline: Arduino board க்கு ஒரு LCD மற்றும் ஒரு Push buttonஐ இணைப்பது Arduino மற்றும் LCD ஐப் பயன்படுத்தி முன்பு உருவாக்கப்பட்ட அதே circuitஐ பயன்படுத்துவது Pushbuttonஐ சேர்த்து ஒரு எளிய counterஐ உருவாக்குவது இணைப்பு circuit விவரங்களை கற்றுக்கொள்வது இணைப்பின் நேரடி அமைப்பைப் பார்ப்பது Arduino IDEல் ஒரு programஐ எழுதுவது Void loopக்கு ஒரு codeஐ எழுதுவது Pushbutton அழுத்தப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்க ஒரு எளிய if statementஐ எழுதுவது Programஐ compile செய்து, upload செய்வது pushbutton வெற்றிகரமாக வேலை செய்கிறதா என்று பார்ப்பது ஒரு counterஐ set செய்ய programஐ மாற்றுவது ஏற்படுகின்ற பிழைகளை விளக்குவது ஒரு while statement ஐ எழுதுவது மீண்டும் Programஐ compile செய்து, upload செய்வது Output: பட்டனை அழுத்தும் போதெல்லாம் எண்ணிக்கை அதிகரிக்கிறது