First Arduino Program - Tamil

763 visits



Outline:

Outline: ஒரு LEDஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு, ஒரு Arduino programஐ எழுதவும் Arduino program Sketch ஆக சேமிக்கப்படுகிறது இரண்டு காலி functionகளுடன் கூடிய முன்னிருப்பான program சூழல் void setup - ஒரு micro controller அமைப்பதற்கான function void loop - infinite loop LEDஐ on செய்வதற்கான program Programஐ binary formatல் compile செய்வது LEDஐ off செய்வதற்கான program programஐ upload செய்வது