Pulse Width Modulation - Tamil

291 visits



Outline:

Outline: Pulse Width Modulation பற்றி duty cycle மற்றும் அதிர்வெண் பற்றி duty cycle ஐ கணக்கிடுவதற்கான சூத்திரம் duty cycle ஐ மாற்றுவதன் மூலம் LED இன் பிரகாசத்தைக் கட்டுப்படுத்த பரிசோதனையை செய்வது DC மோட்டாரின் வேகம் மற்றும் திசையைக் கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனை மேலே உள்ள சோதனைகளின் circuit இணைப்பு விளக்கம் இணைப்பின் நேரடி அமைப்பு மேலே உள்ள சோதனைகளுக்கான source code Program ஐ compile செய்து, upload செய்வது output ன் செயல்விளக்கம்