Seven Segment Display - Tamil

315 visits



Outline:

Outline: Arduino boardக்கு ஒரு Seven Segment Displayஐ இணைப்பது Seven Segment Displayன் வகைகள் பொதுவான cathode seven segment displayன் இணைப்பு விவரங்கள் பொதுவான anode seven segment displayன் இணைப்பு விவரங்கள் circuit இணைப்பு விளக்கம் இணைப்பின் நேரடி அமைப்பு seven segment displayல் LEDக்களை பிலிங்க் செய்ய வைப்பதற்கான program seven segment ல் LED இன் உயர் மற்றும் குறைந்த நிலை seven segment displayல் 0 முதல் 4 வரையிலான digitகளைக் காண்பிக்கும் program Programஐ compile செய்து upload செய்வது