Installation Process for Windows - Tamil

1503 visits



Outline:

Windows ல் Blender ஐ நிறுவுதல் Windows ல் Blender ஐ நிறுவ வழிக்காட்டுதல் Official Blender Website க்கு செல்லுதல் உங்கள் கணினிக்கு பொருத்தமான Blender ஐ installer/archive ஆக தரவிறக்குதல் Archive ஐ பயன்படுத்தி Blender ஐ நிறுவுதல் Installer ஐ பயன்படுத்தி Blender ஐ நிறுவுதல்