The Blender Interface - Tamil

2557 visits



Outline:

Blender Interface பற்றிய அடிப்படை விவரங்கள் Blender Interface ன் அடிப்படைகளின் சுருக்கம் ஒவ்வொரு window க்கும் ஒதுக்கப்பட்ட parameterகள் மற்றும் tabகள் 3D View ல் எவ்வாறு ஒரு Object ஐ தேர்ந்தெடுப்பது X, Y மற்றும் Z திசைகளில் ஒரு Object ஐ எவ்வாறு நகர்த்துவது 3D Transform Manipulator பற்றியும் அதன் நிறங்களின் முக்கியத்துவம் பற்றியும் translate போன்ற அடிப்படை மாற்றங்கள் வெவ்வேறு Selection Optionகளை விளக்குதல் Object Tools Panel ல் உள்ள optionகளை விளக்குதல் Object Transform Panel க்கு reference Info Panel ஐ விளக்குதல் காட்சிக்கு object களை சேர்த்தல் Outliner Panel, Properties Window மற்றும் Timeline க்கு reference