Plug Flow Reactor - Tamil

798 visits



Outline:

Simulation Configuration Wizard windowஐ பயன்படுத்துவது Chemical componentகளை சேர்ப்பது Property packageகள், மற்றும், Flash algorithmஐ சேர்ப்பது Unitகளின் systemஐ சேர்ப்பது Flowsheetக்கு ஒரு material streamஐ சேர்ப்பது Streamன் propertyகளை வரையறுப்பது Reactions Managerஐ பயன்படுத்துவது Kinectic reactionஐ வரையறுப்பது Include, BC, DO, ROஐ பயன்படுத்துவது Stoichiometric coefficientகளை சேர்ப்பது Kinetic Reactions Parameterகளை set செய்வது Reaction orderஐ வரையறுப்பது Flowsheetக்கு, Plug flow reactorஐ சேர்ப்பது Flowsheetக்கு, material , மற்றும், energy streamகளை இணைப்பது Calculation mode, மற்றும், Reaction parameterகளை வரையறுப்பது Solve Flowsheet பட்டனை பயன்படுத்துவது Master Property Tableஐ பயன்படுத்துவது Object , மற்றும், propertyஐ வரையறுப்பது