Creating and meshing a curved pipe geometry in Salome for OpenFOAM - Tamil

425 visits



Outline:

OpenFOAMக்கு Salomeல் ஒரு curved pipe geometryஐ உருவாக்குவது மற்றும்mesh செய்வது Salomeஐ தொடக்குவது Geometry moduleஐ பயன்படுத்தி, curved pipe geometryஐ உருவாக்குவது தகுந்த objectகளை group செய்வது Mesh moduleஐ பயன்படுத்தி, geometryஐ mesh செய்வது Submesh utilityஐ பயன்படுத்தி, flowன் திசையில், meshஐ மாற்றுவது Desktopல் வேலையை சேமிப்பது