Using PyFoam Utilities - Tamil

345 visits



Outline:

PyFoam utilityகள் Utilityகளின், structure மற்றும் வகைகள் Command lineல் இருந்து, PyFoam utilityகளை செயல்படுத்துவது Tab completionஐ பயன்படுத்தி, எல்லா utilityகளையும் பார்ப்பது இரண்டு, utilityகளை பயன்படுத்துவது- PyFoamRunner.py மற்றும் PyFoamSamplePlot.py Solverகளை run செய்ய, மற்றும், log fileகளை உருவாக்க, PyFoamRunner.py ஐ பயன்படுத்துவது Dataஐ plot செய்ய, PyFoamSamplePlot.pyஐ பயன்படுத்துவது Shock Tune caseஐ set செய்வது Caseஐ run செய்ய, மற்றும், logகளை ஆய்வு செய்ய, PyFoamRunner.py ஐ பயன்படுத்துவது PyFoamSamplePlot.pyஐ பயன்படுத்தி, dataஐ காட்சிப்படுத்துவது