Arrays - Tamil

1348 visits



Outline:

Array கள் Array பல்வேறு value களை ஒரே variable ல் சேமிக்கின்றன Numeric array - numeric index கொண்ட array Associative array - இந்த array ல் ஒவ்வொரு ID key ம் ஒரு value உடன் தொடர்பு கொண்டிருக்கும் உதாரணம். Numeric Array: $fruits=array("Apple","Mango","Banana","Grapes");