User Password Change Part 3 - Tamil

1001 visits



Outline:

User ன் Password ஐ மாற்றுதல் பகுதி 3 Database ல் புதிய password ஐ update செய்தல். mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இது நமது database ல் குறிப்பிட்ட query களை இயக்க பயன்படுகிறது. இங்கே இது database ல் புதிய password ஐ update செய்கிறது.