Loops Do While Statement - Tamil

968 visits



Outline:

Loops - Do-While Statement do...while statement எப்போதும் ஒரு code blockஐ ஒரு முறை இயக்கும், பிறகு condition ஐ சரிபார்த்து condition உண்மையாக இருக்கும்போது மீண்டும் loop ஐ இயக்கும். { இயக்கவேண்டிய code; }while (condition);